பிரியங்காவின் ஆடைக்குள் கை வைத்த ராமர் - ஓங்கி அறைந்த நிஷா!

சனி, 11 பிப்ரவரி 2023 (16:22 IST)
நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்காவிடம் ராமர் தவறாக நடந்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பெரும் பிரபலமடைந்தவர் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி பாடல் பாடுவது , நடனமாடுவது உள்ளிட்ட பல கலைகளில் திறமை வாய்ந்தவர் பிரியங்கா. 
 
சொல்லப்போனால் விஜய் டிவியின் மிகப்பெரிய சொத்தே பிரியங்கா தான். அந்த அளவிற்கு அவரால் trp உச்சத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரியாவிடம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ராமர் திடீர்ன்னு அவரின் ஆடையில் கைவைத்துவிட்டார். 
 
இதை பார்த்த நிஷா ராமரை ஓங்கிஅடித்து கண்டிப்பார். ராமர் விளையாட்டாக செய்த இந்த செயல் வினையாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  ராமரிடம் இருந்து இப்படி ஒரு செயலை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்