அரைநிர்வாணமாக குளிப்பதை போட்டோ எடுத்து வெளியிட்ட பிரபல நடிகை!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (10:44 IST)
பெரும்பாலும் நடிகைகள்  என்றாலே படவாய்ப்பிற்காகவும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், மார்க்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்காகவும் அவ்வப்போது கவர்ச்சி களத்தில் இறங்கி தாராளம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள். 
 
இன்னும் பாலிவுட் பக்கம் என்றால் சொல்லவா வேண்டும்..! அக்கட தேசத்தில் நடிப்பு திறமையை வைத்து சினிமாவில் ஜெயித்த நடிகைகளை விட வெறும் கவர்ச்சி காட்டியே ரசிகர்களை ஈர்த்து சினிமாவில் இடம்பிடித்த நடிகைகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.
 
அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவரான பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடிலா  ‘மிஸ் டூரிஸம் குயின்’, ‘மிஸ் ஏஷியன் சூப்பர்மாடல்’ எனப் பல அழகிப் பட்டங்களை வென்று அப்ளாஸ் அள்ளியவர். இவருக்கு ‘மிஸ்டர் ஐராவதா’ அட்டகாசமாக க்ளிக் ஆனது. இடையில் இந்தி, பஞ்சாபி என ரவுண்ட் அப் ஆகி வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது அரைநிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு பலரும் விளாசித்தள்ளினாலும் அதற்கு ஒரே நாளில் 11 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்