சமந்தாவை அக்கறையோடு பார்த்துக்கொண்ட நபர்... கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!

செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (10:56 IST)
நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாகவே தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். 
 
பிரபல நடிகை சமந்தா அறிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றதை அடித்து ஆயுர்வேத சிகிட்சை, ஆங்கில சிகிச்சை என எந்த நேரமும் மருத்துவத்தில் இருந்து வருகிறார். 
 
இதனிடையே அவருக்கு கடுவுள் நம்பை அதிகாகமாகி எப்போதும் கையில் ஜெப மாலையுடன் தான் சென்று வருகிறார். விவகாரத்து பின்னரும் ஹத்ராபாத்தில் வசித்து வரும் சமந்தாவை அவரது அம்மா சென்று அவருடனே இருந்து இரவும் பகலும் அக்கறையுடன் பார்த்துக்கொள்கிறாராம். 
 
சமந்தா கணவருடன் வாழ்ந்த அதே ஹைதராபாத் வீட்டில் இருந்தும் நாக சைத்னயா பெரிதாக அதை பற்றி யோசிக்காமல் புது காதலியுடன் ஜோரா ஊர் சுத்திட்டு இருப்பதை ரசிகர்கள் அதிருப்தி அடைந்து வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்