கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சன்னி லியோன் - கியூட் கிளக்ஸ்!

சனி, 13 மே 2023 (17:33 IST)
அமெரிக்க ஆபாச நடிகையான சன்னி லியோன் பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகையாக இருந்து வருகிறார். கிளாமரான காட்சிகளில் நடித்து கில்மா நடிகையாக நடித்து திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். இவர் தன்னுடன் ஆபாச திரைப்படங்களில் நடித்த டேனியல் வெப்பர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார். மேலும், இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர்.

எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் அவர் தற்போது தனது பிறந்தநாளை குழந்தைகள் மற்றும் கணவருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்த கியூட்டான போட்டோவுக்கு நெட்டிசன்ஸ் லைக்ஸ் குவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு தற்போது 42 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்