நீங்களே இப்படி பண்ணிட்டா நாங்க என்ன பண்றது...? நஸ்ரியா எடுத்த அதிர்ச்சி முடிவு - ரசிகர்கள் ஷாக்!

சனி, 13 மே 2023 (13:19 IST)
'ராஜா ராணி', 'திருமணம் என்னும் நிக்காஹ்', 'நய்யாண்டி' உள்பட ஒருசில படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா, நல்ல மார்க்கெட் இருந்த நேரத்தில் திடீரென மலையாள நடிகர் பகத் பாசிலுடன் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். 
 
தன்னைவிட 10 வயது மூத்தவரான பகத் பாசிலை திருமணம் செய்தது விமர்சனத்திற்கு உள்ளது. இருந்தாலும் அவர்கள் இப்போது சிறந்த ஜோசியக ரசிகர்களை கவர்ந்து விட்டார்கள். பார்த்த கண்ணிற்கு இன்னும் அப்படியே கியூட்டாக இருக்கும் நஸ்ரியா தற்போது அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்து எல்லோருக்கும் செம ஷாக் கொடுத்துள்ளார். அதாவது, நஸ்ரியா சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலத்திற்கு விலகி இருக்கபோவதாக அறிவித்து இருக்கிறார். இதை பார்த்து அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி ஆகி விட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்