நடிகை கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா திருமண புகைப்படங்கள்!
பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார். 2014இல் வெளிவந்த புக்லி என்றா நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இவர் பிரபல இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து நேற்று திருமணம் செய்துக்கொண்டுள்ளார். திருமணத்தில் கரண் ஜோஹர், ரோஹித் ஷெட்டி என முன்னணி பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதன் ஜோடி "லஸ்ட் ஸ்டோரிஸ் செக்ஸஸ் 'பார்ட்டி'யில் தான் முதன்முறையாக இருவரும் இருவரும் சந்தித்துக்கொண்டனர். பின்னர் இருவரும் Shershaah என்ற படத்தில் நடித்த போது காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.