அட்டை படத்துக்கு அலங்கோலமாய் போஸ் கொடுத்த தீபிகா படுகோன்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (15:22 IST)
பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் இந்தி திரைத்துறையில் உச்ச நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். 
இவர் இந்தி மட்டும் அல்லது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கும் அத்துப்படியானார். 
இந்நிலையில் பிரபல அட்டைப்படத்திற்கு அலங்கோலமாய் போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணயவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்