மூன்று டெஸ்ட், மூன்று டி 20
இந்தியாவுக்கு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்திய டெஸ்ட் அணி
விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்) மயாங் அகர்வால், ரோகித் ஷர்மா, புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விரித்திமன் சாஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் ஜாதவ், ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷப்னம் கில் ஆகயோர் இந்திய அணியில் உள்ளனர்.
அதேபோல், முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 2ம் தேதியும், இரண்டாவது போட்டி 10ம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி 19ம் தேதியும் தொடங்கும்.