புரட்டாசி பலன்கள்: ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணனின் லைவ் காலை 10 மணிக்கு...

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (09:15 IST)
புரட்டாசி மாத பலன்கள், மாத கிரகநிலை மற்றும் விசேஷங்களை விளக்க காலை 10 மணிக்கு லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன். 
 
ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, புரட்டாசி மாத பலன்கள், புரட்டாசி மாத கிரகநிலை மற்றும் புரட்டாசி மாத விசேஷங்களை பகிர்ந்துக்கொள்ள இன்று (19/09/2019) காலை 10:00 மணியளவில் நேரலை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். 
 
இந்த நிகழ்ச்சியை பார்த்து பயனடைய webdunia tamil என்ற முகநூல் (facebook) பக்கத்தை அனுகவும். மேலும் உங்களது சந்தேகங்களை  Comment Box-ல் பதிவு செய்யலாம். இதற்கு பதில் அளிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்