எனக்கு பின்னாலும்.. நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக இயங்கும் : ஜெ.வின் வைரல் வீடியோ

ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (11:15 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 

 
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டசபையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி  வருகிறது.
 
தனக்கு பின்னாலும்.. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுக அரசு மக்களுக்காக இயங்கும் என்று அவர் ஆக்ரோஷமாக பேசிய அந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

வெப்துனியாவைப் படிக்கவும்