பொழுது போக்கிற்காகவும், பயணத்திற்காகவும் , அலுவலக பள்ளிக் கல்லூரிகளுக்குச் செல்வதற்க்கும் மக்கள் அதிகமாகக் காரை ஓட்டுவார்கள் சில சமயங்களில் மனிதர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் காரை ஓட்டுவார்கள்.
அமெரிக்க நாட்டிலுள்ள இண்டியான பொலில் மாநிலத்தில் வசித்து வந்த தனஎது பாட்டிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், உடனே 11 வயது சிறுவன் பிஜே புரூவர் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த மெர்சிடஸ் காரை ஓட்டி வந்து பாட்டியை காரில் அழைத்துச் சென்று முதலுதலில் அளித்துள்ளான். இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.