கொரோனா காரணமாக தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒரு மனு அளித்துள்ளனர். அதில், கொரொனா பரவல் குறைந்துள்ளதால் தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.