இதனை அடுத்து கொரோனாவைரஸ் பாதிப்பால் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள சர்வதேச கால்பந்து போட்டியும் ரத்து செய்யப்பட்டது. அது மட்டுமின்றி உலக மொபைல் மாநாடு சீனாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மாநாட்டில் நோக்கியா, வோடோபோன் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் கொரோனாவைரஸ் அச்சத்தின் காரணமாக வர மறுத்து விட்டதால் இந்த மாநாடும் ரத்து செய்யப்பட்டது