இதன் பிறந்த நாளை முன்னிட்டு உலகப் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், இதற்கு வாழ்த்து கூறி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், ''நீங்கள் எங்கு சென்றாலும் சில நினைவுகள் உடன் செல்லும், 28 ஆண்டுகளாக இணையத்தில் உங்களை இணையதளத்தில் பின்தொடர்கிறார்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விண்டோஸ் அறிமுகப்படுத்தியபோது, அவர் தன் நண்பர்களுடன் மேடையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆடிய வீடியோவையுவம் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது இளம் தலைமுறையினர்களான எலான் , ஜெப் பெகாஸ் உள்ளிட்டோர் தொழில் போட்டியிலுள்ளதால் பில்கேட்ஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.