இது குறித்து அவர் மேலும் கூறிய போது உலக சந்தையில் லாபம் பெறும் நோக்கில் சீனா நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமின்றி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு அலுமினியம் ஆகிய உலோகங்களுக்கும் 25 சதவீத வரி விதிக்கவும் கனடா அரசு முடிவு செய்துள்ளது.