தேங்காய்த் துண்டுகளை அரிந்து எடுக்கவும். ஏற்கனவே வறுத்த கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இவை மசிந்தவுடன் தேங்காய், முள்ளங்கி, புளி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், தனியாத்தூள் இவற்றையும் போட்டு உப்பு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.