பின்னர் போட்டி மழையின் காரணமாக 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ய பிரதமர் லெவன் அணி 43.2 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் பின்னர் ஆடிய இந்திய அணி இந்திய அணி 46 ஓவர்களில் 257 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ஷுப்மன் கில் அரைசதம் அடித்தார், நிதீஷ்குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 42 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தனர்.