இந்த 10 ஆண்டுகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். இந்தியாவை சேர்ந்த சமூக போராளி 82 வயது பில்கிஸ் தாதி என்பவர்தான் அந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
நடிகை கேல் கெலாட் அவர்களால் சிறந்த பெண்ணாக தேர்வு செய்யப்பட்ட சமூக போராளி பில்கிஸ் தாதி அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற 10 வொண்டர் வுமன்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதும் அதிலும் 82 வயது சமூகப் போராளி என்பதிலும் இந்திய பெண்களுக்கு பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது