விஷால் படத்தின் ஃபர்ஸ்ட்லும் போஸ்டரை வெளியிடும் கார்த்தி!

புதன், 6 ஏப்ரல் 2022 (11:48 IST)
விஷால் படத்தின் ஃபர்ஸ்ட்லும் போஸ்டரை வெளியிடும் கார்த்தி!
விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி இன்று மாலை வெளியிடவுள்ளார் 
 
விஷால் நடித்து வரும் படங்களில் ஒன்று லத்தி. இந்த படத்தை நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரித்து வருகின்றனர். 
 
வினோத் குமார் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது 
 
இந்த நிலையில் இன்று மாலை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்