இதுவரை விஜய்யை பிடித்த குழந்தைகள் நிகழ்ச்சிகளில் அவரை போல் செய்து காட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் பிரபல தொலைக்காட்சியில் கிங்ஸ் ஆஃப் காமெடி என்ற நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் கீர்த்தனா என்ற குழந்தை அச்சு அசல் விஜய்யை போலவே பேசி நடித்திருப்பது பலரையும் ஈர்த்துள்ளது.