இந்த படத்தில் ரத்தன் டாடா கேரக்டரில் சூர்யா அல்லது அபிஷேக்பச்சன் ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் ரத்தன் டாடா குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.