இந்நிலையில் தற்போது சூர்யா கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த புகைபடத்தோடு முதல் முறை என்றும் பகிர்ந்துள்ளார். தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் திருவள்ளுவர் சிலை முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.