திருவள்ளுவர் சிலையை ரசித்து பார்க்கும் சூர்யா: வைரல் புகைப்படம்!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (13:26 IST)
திருவள்ளுவர் சிலையை ரசித்து பார்க்கும் சூர்யா: வைரல் புகைப்படம்!
நடிகர் சூர்யா கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை ரசித்து பார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 41 என்ற படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பின் இடையே நடிகர் சூர்யா கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை சென்று பார்த்துள்ளார் 
 
இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்