இந்த ஸ்டுடியோவுக்கு இன்று வருகை தந்தை நடிகர் ரஜினிகாந்த், ஸ்டுடியோவை ஆர்வமுடன் சுற்றிப்பார்த்து, ஸ்டுடியோவைப் பாராட்டியதுடன் , இளையராஜாவுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இசைஞானி இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்@rajinikanth #ilayaraaja #Rajinikanth pic.twitter.com/PzVhunKfYP
— Diamond Babu (@idiamondbabu) February 16, 2021
#இசைஞானி #இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் #ரஜினிகாந்த்#isaignani #ilayaraaja #Superstar @rajinikanth #Rajinikanth@V4umedia_ pic.twitter.com/Qvu0tT6s30
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 16, 2021