நேற்று சித்தார்த் பதிவு செய்த டுவிட் ஒன்றில் எனது ஆசிரியர் எனக்கு சொல்லிக்கொடுத்த முதல் பாடம் என்னவெனில் ஏமாற்றுவார்கள் எப்போதும் வெற்றி பெற மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி நாகூர் பிரியாணி உளுந்துர் பேட்டை நாய்க்கு கிடைக்கும் என்று எழுதி இருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது என்றும் பதிவு செய்திருந்தார்.