மொட்டை மாடியில் அழகு தேவதையாய் போஸ் கொடுத்த ஷிவாங்கி!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (14:55 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வேற லெவலில் பேமஸ் ஆனவர்கள் ஷிவாங்கி அஷ்வின்.


இவர்களது ஜோடி எல்லோருக்கும் பிடித்துப்போக தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது.
 
ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ஆக்ட்டீவாக இருந்து வருகிறார்.


இந்நிலையில் தற்போது மொட்டை மாடியில் அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்