கதகத்தன்னு ஒரு போஸ்... குளிருக்கு கவர்ச்சியை கட்டுப்படுத்திய ஜான்வி கபூர்!

வியாழன், 20 ஜனவரி 2022 (20:58 IST)
பாலாவின் இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமான ஜனனி ஐயர் தொடர்ந்து பாகன் தெகிடி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து பட வாய்ப்புகளை பெற்றார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஜனனி தற்போது ஜம்மு காஷ்மீரில் கவர்ச்சியை மூடி மறைத்து குளிருக்கு இதமாக போஸ் கொடுத்து இணையவாசிகளை கட்டி இழுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்