ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்... ? ஷில்பா மஞ்சுநாத்தை வேற மாதிரி ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

திங்கள், 10 ஜூலை 2023 (19:59 IST)
நடிகை ஷில்பா மஞ்சுநாத் விஜய் ஆண்டனியின் காளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார்.  நல்ல உடல் அமைப்பு கொண்டிருக்கும் அவர் கிளாமர் காட்டினாள் அதை ரசிக்க ஒரு பெரிய ரசிகர்கள் கூடாமே இருந்தது.
 
இவர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது, இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவரது மார்க்கெட் சரிந்து வாய்ப்பில்லாமல் போனார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருந்து வரும் ஷில்பா மஞ்சுநாத் தற்போது ஸ்டைலிஷ் மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்