நிறைய படங்களில் நடித்து காசு சம்பாதித்தால் போதும் என்று நினைக்கும் நடிகைகளுக்கு மத்தியில், சொந்தக்குரலில் டப்பிங் பேச ஆசைப்படுகிறார் ரித்திகா சிங். மும்பைப் பெண்ணான இவர், இரண்டு வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இருப்பதால், நன்றாகவே தமிழ் பேச கற்றுக் கொண்டுள்ளாராம். விரைவில் அவரே டப்பிங் பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.