நடுவுல கொஞ்சம் கேப்... ஜம்முனு காட்டி இழுக்கும் ரேஷ்மா!

செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:50 IST)
நடுவுல கொஞ்சம் கேப்... ஜம்முனு காட்டி இழுக்கும் ரேஷ்மா!
 
நடிகை ரேஷ்மா பசுபலேடி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!
 
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் விமானப்பணிப்பெண்ணாக இருந்தார். 
 
பின்னர் தன் தந்தை தயாரிப்பாளர் என்பதால் அதன் உதவியுடன் தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். 9
 
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தன்னை மேலும் பிரபலமாக்கிக்கொண்டார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது மாடர்ன் உடையில் செம லிமிட்டா கொஞ்சம் கவர்ச்சி காட்டி எல்லோரையும் இழுத்துவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்