உங்க அம்மா மேல சத்தியமா சொல்லுங்க ரைசா ... உள்ள எதுவும் போடல தானே..?

வியாழன், 1 அக்டோபர் 2020 (10:24 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ்  போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் நிற கோட் அணிந்துகொண்டு செம கிளாமர் போஸ் கொடுத்து கிண்டலுக்கு ஆகியுள்ளார். மேக்கப் கோடிங் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு...? உள்ள வேற எதுவும் போடல அதவேற இப்படி துறந்து காட்டுறீங்க என்றெல்லாம் ஆளாளுக்கு கமெண்ட் அடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Photographer : @vigneshkumarphotography Edit : @the_pixchanger Stylist : @swetha.raghul Make-up : @chisellemakeupandhair Hair : @ashwinihairandmakeup Jewellery - @attrangi_designs Footwear - @feeltwenty

A post shared by Raiza Wilson (@raizawilson) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்