விஜய்க்கு ஜோடியாகும் ப்ரியங்கா மோகன்

திங்கள், 25 ஜூலை 2022 (18:27 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் ஆகிய படங்களிலும்,சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது பீஸ்ட் பட இயக்குனர்  நெல்சன் மற்றும் பிக்பாஸ் புகழ் கவின் ஆகியோருடன் வெளி நாடு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இந்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஷூட்டிங்கில் தொடங்கும் போது, இந்தியா திரும்பும் பிரியங்கா மோகன், அடுத்து, லோகேஷ் இயக்கவுள்ள விஜய்67 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்