இந்த நிலையில், தனது சமூக வலைதளத்தில் அவர், தனக்கு சிலர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், அதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவம், இதிலிருந்து மீள தனக்கு உதவும்படடி கேட்டுள்ளார். மேலும், பாலிட்டில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், வீட்டில் இருந்த பணிப்பெண் வாயிலாக குடிக்கும் நீரில் மருந்துகளை கலந்து மயக்க நிலையில் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்..