ரஜினி, விஜய் படம் என்றாலே போட்டி போட்டு கொண்டு விநியோக உரிமையை அதிக விலை கொடுத்து வாங்குவதும் வெற்றி பெற்றால் லாபத்தை பையில் போட்டு கொண்டும், தோல்வி அடைந்தாலோ அல்லது சுமாராக ஓடினாலோ இருவரிடமும் நஷ்ட ஈடு கேட்டு இம்சிப்பதும் ஒருசில விநியோகிஸ்தர்கர்களின் கைவந்த கலையாக இருந்தது.