பரப்பன அக்ராஹார சிறையில் நடைபெற்ற விதிமீறல்களை அம்பலபடுத்திய டி.ஐ.ஜி.ரூபாவின் கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்திருந்த நிலையில், இந்த ரோலில் நடித்தால் சர்ச்சைகள் பல வரும் என்பதால் முடியாது என்று சொல்லிவிட்டாராம் நயன்தாரா.