41 வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க… மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

சனி, 18 பிப்ரவரி 2023 (10:38 IST)
தமிழில் ரன் , சண்டக்கோழி மற்றும் ஆயுத எழுத்து ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறப்புத்தோற்றங்களில் மட்டுமே நடித்துவந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் முழுவதும் நடிப்பில் ஆர்வம் செலுத்த உள்ளார். இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கும் புதிய படத்தில் அவர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் மற்ற மொழிகளிலும் அவர் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து வரிசையாக போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meera Jasmine (@meerajasmine)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்