இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சற்று முன் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.