இந்திய திரையுலகில் சகலகலா வல்லவனாகத் திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் திரையுலகில் நுழைந்து 61 வருடங்கள் ஆகிறது. இதை முன்னிட்டுப் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அவர்து ரசிகர்கள், #61yearsofkamalism என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.