ஜெயம் ரவியின் ‘அகிலன்’ டீசர் ரிலீஸ்

வெள்ளி, 10 ஜூன் 2022 (17:49 IST)
நடிகர் ஜெயம் ரவி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த ‘அகிலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 
 
அதிரடி காட்சிகள் அடங்கிய இந்த படத்தில் துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்து இருக்கிறார்.அதேபோல் நடிகை பிரியா பவானி சங்கர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
 
இந்த படத்தின் டீசர் அனைவரையும் வந்துள்ளதாகவும் டீசர் ரிலீஸ் ஆகி பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்