ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

செவ்வாய், 31 மே 2022 (19:56 IST)
நடிகர் ஜெயம் ரவி தற்போது அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது 
 
பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தை கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்ததே 
 
சாம் சிஎஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தை செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாக படக்குழுவினர்கள் மத்தியிலிருந்து தகவல் கசிந்துள்ளது. இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவியின் ரசிகர்கள் தற்போது குஷியாக உள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்