ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் தன்னெழுச்சியாக நடத்திவரும் போராட்டத்தில் திரையுலகினர் கலந்து கொள்ள வேண்டாம் என்று கமல் கேட்டுக் கொண்டுள்ளார். இதை படித்ததும் கமல் மீது கட்டுக்கடங்காமல் கோபம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், கமல் சொல்லவருவதை முழுமையாக கேட்டால், நீங்களே 'அட' போட்டு ஆதரிப்பீர்கள்.