சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற இளையராஜா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பாரதிராஜா மற்றும், வைரமுத்து போன்று இளையராஜா பேசிக்காண்பித்த போது அனைவரும் ரசித்தனர்.தன் வாழ்கையில் நிகழ்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
அப்போது இளையராஜா பேசியதாவது :
அன்றைய காலக் கட்டத்தில் பாடல் மெட்டினை கெடுக்காமல் பாடல் எழுதுவதில் வல்லவர் கவியரசு கண்ணதாசன். இன்றைய இசைஅமைப்பாளர்கள் இசையை அமைப்பதில்லை எனவும் விமர்சித்து பேசினார்.