தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர் இவர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது, அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதற்கு விஜய் சேதுபதி அந்த படத்தின் கதை சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக அமையவில்லை என எனகுத் தோன்றியதால் நான் அதில் நடிக்கவில்லை. மேலும் நான் சில பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.” என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்ததால் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதால் அவர் வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.