வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் ச-கோ-த-ர-ரே!!! @ikamalhaasan
— Ilaiyaraaja (@ilaiyaraaja) June 21, 2022
மட்டற்ற மகிழ்சசியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது.
விக்ர மாமுகம் தெரியுதே -அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம். pic.twitter.com/qk6r8ztvxT