சில நாடங்களில் நடித்து வந்த அவர், பாகுபலி படத்தில் நடித்து, தனது மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு இன்று தனது 50 ஆவது பிறந்த நாளைத் தனது குடும்பத்தினருடம் கொண்டாடும் ரம்யா கிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.