ரஜினியின் சூப்பர் ஹிட் பட இயக்குநருக்குப் பிறந்த நாள் ! குவியும் வாழ்த்து

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (15:26 IST)
மறைந்த இயக்குநர் ஸ்ரீதரிடம் இயக்குநராக இருந்தவர் பி.வாசு. இவர் இயக்கிய பெரும்பாலானா படங்கள் வெள்ளிவிழா கண்டன. அதில் குறிப்பிடும் படியானவை: சின்னத்தம்பி, வால்டர் வெற்றிவேல், மன்னன், சந்திரமுகி உள்ளிட்டவை ஆகும். இதில் சந்திரமுகி ரஜினி ரசிகர்களால் பிரமாண்ட வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூலில் சாதனை படைத்தது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயகுநராக வலம் வந்த பி. வாசுவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பல்வேறு பிரபலங்களும் திரை நட்சத்திரங்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இவர் விரைவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி - 2    இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்