நடிகை கஸ்தூரி தன் மனதில் தோன்றும், அரசியல் கருத்துக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிவரும் நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கொடிகட்டி பறந்தவர். இவர் கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் இருந்த அத்தனை நடிகர்களுடனும் ஜோடிபோட்டு நடித்துவிட்டார் என்றே சொல்லலாம்.