அதையடுத்து நவம்பர் மாதத்திலேயே அவரின் வேறு இரு திரைப்படங்கள் ரிலீஸாகின்றன. அதுவும் ஒரே நாளிலேயே. ராஜவம்சம் மற்றும் கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய இரண்டு படங்களும் முடிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகும் நிலையில் அவ்விரு படங்களும் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.