இன்றைய போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்றது அடுத்து அந்த அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பூரன் 40 ரன்களும் சேஸ் 39 ரன்களும் எடுத்தனர்