ஒரு திறமையான நடிகரை விதி பறித்துவிட்டது: டுவிட்டரில் இரங்கல் தெரிவித்த மோடி!

வெள்ளி, 29 அக்டோபர் 2021 (18:22 IST)
ஒரு திறமையான நடிகரை விதி பறித்து விட்டது என பிரதமர் மோடி நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
 
இன்று 11:30 மணிக்கு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் புனித் ராஜ்குமார் ஒரு சில மணி நேரங்களில் காலமானார் என்ற செய்தியை திரையுலகினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது
 
46 வயதில் ஒரு திறமையான நடிகரின் மறைவை ஜீரணிக்கவே முடியவில்லை என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்து இரங்கல் தெரிவித்திருப்பதாவது:
 
புனித் ராஜ்குமார் என்ற திறமையான ஒரு நடிகரை நம்மிடமிருந்து விதி பார்த்துவிட்டது 100.in வரும் தலைவரை 2000 புனித் ராஜ்குமாரின் படைப்புகள் மற்றும் அற்புதமான பண்புகளாக அவரை அன்புடன் நினைவுகூர்ந்தார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்